என் முதல் தமிழ் பதிவு!
எல்லாரும் சொல்வது போல எனக்கும் தமிழில் என் சிந்தனைகளை பதியனும் அப்படின்னு ரொம்ப அசை. 6 மாதம் முன்பு சில தமிழ் பதிவுகளை பார்த்தேன் அப்பொழுது எனக்கு அச்சிர்யம், இத்தனை நாளா இந்த பதிவுகளை எப்படி பார்க்க தவறினோம்? இந்த கேள்வி என் மனசுல இன்னும் சுத்திகிட்டு இருக்கு.
இன்னொரு விஷயம்!
நான் தமிழ் பதிவு எழுத தூண்டுகோலா இருந்தது சில அல்ல பல தமிழ் வலை பதிவுகள், அதில் நான் ரசித்த, தினமும் படிக்க தூண்டிய சில வலை முகவரிகளை என் வலை இணைப்பு பகுதியில பட்டியல் இட்டு இருக்கேன்.
என்னுடைய தமிழ் பதிவில் ஆங்கில வார்த்தைகள் உபயோகிக்க இஷ்டம் இல்லை, அதே சமையம் நான் சிங்கார சென்னையில் பிறந்து, வழந்து, கணிபொறி துறையில் பணி புறியும் இளைஞன் அதுனால தங்லிஷ் பேசி பழகி எனக்கு சுத்த தமிழில் எமுதிறதோ, பேசுறதோ கஷ்டம்.
ஆனாலும் சில அங்கில வார்த்தைகளுக்கு தமிழ் சொற்களை சுட்டி காட்டி மிகவும் உபயோகமா இருந்தது.
http://www.tamildict.com
பெரும்பாலும் உபயோகிக்க கூடிய ஆங்கில வார்த்தைகளுக்கு மேல் குறியிட்டுள்ள வலை முகவரியில் தமிழ் நிகரான சொற்களை பெறலாம்.
இனி என் சிந்தனைகளும் தமிழ் பதிவுலகில் இடம் பெரும் (ஆஹா! எத்தனை பெருமையா இருக்கு), தமிழ் வளர்க்க என்னோட பங்களிப்பா இந்த பதிவு இருக்கும்.
பொறுமையுடன் என் பதிவை படித்தற்கு, என் மனமார்ந்த நன்றி!
குறிப்பு: என் எழுத்துக்கள் மேலும் வலம் பெற உங்கள் ஆலோசனைகளை பின்னூட்டம் இடுங்கள்.
Filed under: அச்சிரியம், பொது
tats gr8 srini…..nice to see u into tamil blogging. Yennai munthikiteenga…! keep writin….we can express completely in mother tongue…!
simple tips ….from myside …
1. try to complete the words…for example
என்னோட தமிழ் பதிவுல ….
here make it as pathivil …n not as pathivulaa….! these nothing wrong in that ..but still …if colocial words are not used ..it would be great to read …..! I never mean to go got complete tamil words ….but we can stand intermediate ….idaikaal thamiz nu onnu iruku ….atha use panalaam.
for example,
தூண்டுகோலா இருந்தது சில இல்ல பல தமிழ்
here use “Alla ” instead of “illa”. just read it again by changing it …really u can feel the difference.
வார்த்தைகள் உபயோகிக்க இஷ்டம் இல்ல
here u can use “illai” …instead of “illa”…
just minor corrections will make your Tamil touching many Tamil lovers like me …..hope u got the point ..expecting more in you……
Priyamudan…Sathish
நன்றி சதீஷ்!
என் அடுத்த பதிவில் கண்டிப்பா முன்னேற்றம் இருக்கும்.